Book A Vis

gastro Tag

  • All
  • General
  • Treatment
  • Uncategorized

கணைய அழற்சியின் விளைவுகள் மற்றும் தடுப்பு முறைகள்

கணைய அழற்சி என்பது கணையத்தில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது. பல காரணங்களால் உருவாகும் இந்நோய் பல அறிகுறிகளைக் கொண்டுள்ளது. இந்நோய்க்கு உடனடி மருத்துவச் சிகிச்சை அவசியமான ஒன்றாகும். சமிபாட்டிற்குத் தேவையான கணைய நொதிகள் (குறிப்பாக டிரிப்சின் நொதியம்) சிறுகுடலில் செயற்பாடடைவதற்குப் பதிலாகக் கணையத்திலேயே செயல்திறன்மிக்கதாக மாறிவிடுவதால் இந்நோய் உருவாகிறது. இது திடீரெனத் தோன்றிச் சில நாட்களே காணப்படும் தீவிரமான நோயாகவோ (acute pancreatitis) அல்லது பல வருடங்களாகக் காணப்படும் நாட்பட்ட நோயாகவோ (chronic pancreatitis) இருக்கும். அறிகுறிகளும் உணர்குறிகளும் மேல்வயிறு (epigastrium) அல்லது வயிற்றின் இடது மேற்புறம் கடுமையான எரிச்சல் தரக்கூடிய வலி முதுகுபுறமாகப்...

× Chat